puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 5 மே, 2013

அமெரிக்க கிதார் இசைக் கலைஞரின் உயிரை பறித்த சிலந்தி பூச்சி

[ சனிக்கிழமை, 04 மே 2013, 
அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த ஜெப் ஹான்னி மேன்(49) என்பவர் ஒரு பிரபல கிதார் இசைக் கலைஞர் ஆவார். இவர் தெற்கு கலிபோர்னியாவில் தனது மனைவி காதி, சகோதரி கியாதி மற்றும் சகோதரர்கள் மைக்கேல், லார்ரி ஆகியோருடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது தோள் பட்டையில் ஒரு சிலந்தி பூச்சி கடித்தது. அதை தொடர்ந்து தோள் பட்டையில் விஷம் பரவி புண் ஏற்பட்டது. இதனால் ஹான்னிமேன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையிலும் குணமாகவில்லை.
அதே நேரத்தில் சிலந்தி கடித்த விஷத்தால் கல்லீரலிலும் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உயிருக்கு போராடிய அவரை தெற்கு கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
இந்த தகவல் முகபுத்தக இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக