puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 1 மே, 2013

வெனிசுலா பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே மோதல்-அடிதடி


வெனிசுலா பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே மோதல்-அடிதடி
கராகஸ், மே 1-

வெனிசுலா நாட்டில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மறைந்த ஹியூகோ சாவேஸின் ஆதரவாளர் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றார். வெறும் 1.5 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் இவர் வென்றதால், எதிர்க்கட்சியினர் அவரது வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் அங்கு பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். எம்.பி.க்கள் சிலர் இதில் படுகாயம் அடைந்தனர்.

சம்பவத்துக்கு ஆளுங்கட்சிதான் காரணம் என எதிர்க்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சியே காரணம் என ஆளுங்கட்சியினரும் குற்றம் சாட்டினர். இது குறித்து எதிர்க்கட்சி எம்.பி. ஜூலியா போர்கஸ் கூறும்போது, 'எங்களை அவர்கள் (ஆளுங்கட்சியினர்) அடிக்கட்டும். சிறையில் போடட்டும். கொல்லட்டும். ஆனால் நாங்கள் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்' என்றார். ஆனால் சம்பவத்தின்போது முதலில் எதிர்க்கட்சி எம்.பி.க்களே பிரச்சினையை ஏற்படுத்தியதாக பாராளுமன்ற பணியாளர் ஒருவர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று கூறியது.

maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக