puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 26 மார்ச், 2013

தே.மு.தி.க எம்.எல்.ஏக்களுக்கு தண்டனையில் சலுகை! Read more about தே.மு.தி.க எம்.எல்.ஏக்களுக்கு தண்டனையில் சலுகை! [9902] | தமிழக செய்திகள் | செய்தி at www.inneram.com

தே.மு.தி.க எம்.எல்.ஏக்களுக்கு தண்டனையில் சலுகை!சென்னை: ஒருவருட காலத்திற்கு தகுதி நீக்கம் செய்யப் பட்ட தே.மு.தி.க எம்.எல்.ஏக்களுக்கான தண்டனைக்காலம் குறைக்கப் பட்டுள்ளன. 


தமிழக முதல்வரை சந்தித்த மைக்கேல் ராயப்பனை கடந்த பிப்ரவரி 2-ஆம்தேதி சட்டசபை விவாதத்தின்போது தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக  உரிமை குழுவின் பரிந்துறையின் பேரில் இது தொடர்பாக தே.மு.தி.க கட்சியின், சந்திரகுமார், அருட்செல்வன், செந்தில்குமார், முருகேசன், பார்த்தசாரதி, நல்லதம்பி ஆகிய  6 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று கொண்டு வந்தார். இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களின் தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் வந்த கோரிக்கையை தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களது தண்டனை காலத்தை 6 மாதமாக குறைக்க வேண்டும் என்று சபாநாயகரை கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 6 தேமுதிக எம்எல்ஏக்களின் தண்டனை காலத்தை 6 மாதமாக குறைக்க வகை செய்யும் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அவர்களது தண்டனைக்காலம் 6 மாத காலமாக குறைக்கப்பட்டது.  


www.inneram.com  thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக