puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 7 மார்ச், 2013

இஸ்ரேலை நோக்கி வெட்டுக்கிளிகள் யுத்தம்

[ வியாழக்கிழமை, 07 மார்ச் 2013, 
எகிப்திலிருந்து இஸ்ரேலை நோக்கி இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. மொத்தமாக சுமார் 30 மில்லியன் வெட்டுக்கிளிகள் வரை இஸ்ரேலை வந்தடையும் என்றும் இவைகள் வந்தால் இஸ்ரேலின் விவசாயம் பாதிக்கப்படுமெனவும் அஞ்சப்படுகின்றது. இந்நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிகின்றது.

விமானத்தில் இருந்து மருந்துகளை தெளித்து அவற்றைக்கொள்ளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலைவன வெட்டுக்கிளிகளே(desert locusts)இவ்வாறு படையெடுத்துள்ளதாகவும் இவை இதற்கு முன்னரும் பல ஏக்கர் பயிர் நிலங்களை நாசப்படுத்திய சம்பவங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


.newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக