puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 13 மார்ச், 2013

பேஸ்புக் மூலம் மாணவனை உடலுறவு கொள்ள அழைத்த ஆசிரியை சிறுக்கி! – படம் இணைப்பு


Angela-Gaye-Masingo-_tn82
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் தன்னிடம் கல்விகற்கும் மாணவனை உடலுறவுக்கு அழைத்த டீச்சரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 39 வயதாகும் Angela Gaye Masingo என்ற டீச்சரே இவ்வாறான சீர்கேட்டை செய்துள்ளார்.
இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் Greenback என்ற பாடசாலையில் கல்விகற்பித்து வந்துள்ளார்.
இந் நிலையில் தன்னிடம் கல்வி கற்கும் மாணவனை பேஸ்புக் மூலம் கலவிக்கு அழைத்துள்ளார் இவ் ஆசிரியை.
மாணவனின் பேஸ்புக்கை கண்காணித்த அவனது பெற்றோரால் இச் சம்பவம் பொலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
விரைந்து செயற்பட்ட பொலீசார் குறித்த ஆசிரியையை, மைனர் மாணவனை கலவிக்கு அழைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தினர்.
நீதிமன்ற விசாரனைகளின் பின்னர் குறித்த ஆசிரியை $80,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

.tamilcloud thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக