puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 12 மார்ச், 2013

வெனிசுவேலா அதிபர் சாவேஸ் மரணத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு


வெனிசுவேலா அதிபர் சாவேஸ் மரணத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
வேலன்சியா, மார்ச். 13-

வெனிசுவேலா நாட்டு மக்களின் செல்வாக்கு பெற்று 14 வருடம் ஒரு அசைக்க முடியாதா சக்தியாக விளங்கியவர் மறைந்த அதிபர் ஹுகோ சாவேஸ். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 5-ம் தேதி மரணமடைந்தார். இவரது மரணத்தில் வெளிநாட்டு சதி நடந்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது
.

இந்நிலையில் எண்ணை வள மந்திரி ரபேல் ரமிரேஸ், அதிபரின் இறப்பிற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் காரணம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அமைக்கப்பட்டுள்ள புதிய கமிஷன், அதிபர் விஷம் வைத்து கொல்லப்பட்டதற்கான ஆதரங்களை விரைவில் சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்பிரச்சினையில் அமெரிக்காவும், வெனிசுவேலாவும் தங்கள் நாடுகளில் உள்ள தூதர்களை வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீன அதிபரின் மரணத்திற்கு காரணம், இஸ்ரேலில் சதிச்செயலே என்ற கோணத்தில் அங்கு விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. 
maalaimalar. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக