puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 13 மார்ச், 2013

அடேங்கப்பா.. மாட்டு சாணத்தில் வாசனை திரவியம்..!




இந்தோனேசியா நாட்டில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் திறன் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நாலியட், ரியூதியா என்ற பெயருடைய 2 மாணவிகள் புதிய நறுமணம் வீசும் வாசனை திரவியம் (ஏர் பிரஷ்னெர்) ஒன்றை அறிமுகம் செய்து முதல் பரிசை தட்டிச் சென்றார்கள்.
இவர்கள் கண்டுபிடித்த இந்த வாசனை திரவியம் எதில் இருந்து தயாரித்தார்கள் என்பதை அறிந்தால் அதிர்ந்து போவீர்கள். மாட்டு சாணத்தில் இருந்தே இதை தயாரித்திருக்கிறார்கள்.

அதாவது ஜாவா தீவிலுள்ள பண்ணையில் இருந்து மாட்டு சாணத்தை வரவழைத்தார்கள். அதை 3 நாட்களுக்கு ஊற வைத்து நீரை பிரித்து எடுக்கிறார்கள். பிறகு அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு, ‘டிஸ்டில்’ முறையில் நீராக்கி மருத்துவ மூலிகை சேர்த்து இந்த நறுமணம் திரவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் ரசாயன பொருள் சேர்க்கப்படாததால் உடல்நலத்துக்கு நல்லது. தீங்கு எதுவும் ஏற்படுத்தாது என்று மாணவிகளும், அதை பரிசோதித்த விஞ்ஞானிகளும் தெரிவித்தனர். இந்த இரு மாணவிகளும் விரைவில் இஸ்தான்புல் நகரில் நடக்க இருக்கும் கண்காட்சியிலும் பங்கேற்க தெரிவாகி இருக்கிறார்கள்.
செய்தி வகை: 


puthiyaulakam thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக