puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 5 மார்ச், 2013

ஆண்டிற்கு 10 கோடி சுறாக்கள் வேட்டை: கனடிய ஆய்வு

ஆண்டிற்கு 10 கோடி சுறாக்கள் வேட்டை: கனடிய ஆய்வு
[ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 
ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி சுறா மீன்கள் வேட்டையாடப்படுவதாக கனடிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கனடாவில் உள்ள டல் ஹவுசி பல்கலைக்கழக பேராசிரியர் போரிஸ் வார்ம் மற்றும் புளோரிடா பல்கலைக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் மைக் ஹீதாஸ் ஆகியோர் சுறா மீன்கள் வேட்டையாடப்படுவது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது: சுறா மீன்கள் கடந்த 40 கோடி ஆண்டுகளாக கடலில் வாழ்கின்றன. இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்து வருகிறது.
இவற்றின் துடுப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. கடந்த 2000ம் ஆண்டில் 10 கோடி சுறா மீன்கள் கொல்லப்பட்டன. கடந்த 2010ம் ஆண்டில் கொல்லப்பட்ட சுறா மீன்களின் எண்ணிக்கை ஒன்பது கோடி.
இவை அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் கடல் தாவரங்கள் குறைந்து விடும். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாகும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக