puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

கனடா குவாரியிலியிருந்து மற்றொரு பெண் சடலம் மீட்பு (வீடியோ இணைப்பு)

[ ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 02:42.51 பி.ப GMT ]
கனடாவின் மான்ட்ரியல் குவாரி நிலச்சரிவிலிருந்து கடும் போராட்டத்திற்கு பின்பு இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மான்டிரியல் நகரின் புறநகர் பகுதியில் உள்ள குவாரி ஒன்றில் கடந்த செவ்வாய் கிழமையன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் அங்கு வேலை பார்த்த இரண்டு ஊழியர்கள் சிக்கி உயிரிழந்தனர். நான்கு நாள் போராட்டத்திற்கு பின்பு நேற்று அவர்களின் சடலங்களை மீட்கப்பட்டது.
இதில் 54 வயதுடைய டேனியல் பிரிஸ்பேன் என்ற ஆணின் சடலமும், ஒரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.
அந்த பெண் பற்றிய விபரங்கள் இன்னும் தெரியவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நடந்த அன்று மற்றொரு நபர் நிலச்சரிவில் சிக்கி போராடினார். அவரை மீட்புக்குழவினர் பத்திரமாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக