பாப்பார்,
பிப்ரவரி 14- பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தயாரான பிறகே
பொதுத்தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன்
ரசாக் தெரிவித்தார்.
“நானும்,
பொதுமக்களும் தயாரான பிறகே நாடாளுமன்றம் கலைக்கப்படும். தற்போது தேசிய முன்னணியின்
இலக்கு மற்றும் கொள்கைகளை களத்தில் இறங்கி பரப்புவதே எனது முக்கியக் கடமையாக
உள்ளது” என பிரதமர் தெரிவித்தார்.
சபா மாநில
வருகையின் போது, பொதுத்தேர்தலை எதிர்க்கொள்ள நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என
கேட்கப்பட்டபோது பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
vanakkammalaysia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக