puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 8 மார்ச், 2013

சவூதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருள்கள் பறிமுதல்

[ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 02:34.40 பி.ப GMT ]
மிதமிஞ்சிய ஷாப்பிங் செய்து வாங்கிய பொருட்களுக்கு பணம் கட்ட முடியாததால் சவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்களை பறிமுதல் செய்யும்படி பாரிஸ் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மறைந்த இளவரசர் நையப் பின் அப்துல் அசிஸ் அல் ஸௌதின் மனைவியாக இருந்த மஹா அல்-சுதைரி பாரிஸ் நகருக்கு செல்லும் பொழுதெல்லாம் நிறைய ஆடம்பர பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டு இருந்துருக்கிறார்.
கடந்த 2012ம் ஆண்டு நான்கு நட்சத்திர ஹோட்டலான ஷாங்ரி லாவில் ஒரு தளத்தையே எடுத்து 60 பணியாளர்களுடன் ஆறு மாதங்களுக்கு தங்கி இருந்துள்ளார்.
ஆனால் அதற்கான தொகையான ஐம்பது கோடி ரூபாயைக் சவுதியின் அரசர் கட்ட மறுத்தவுடன் பாதுகாப்பு கோரி வேறு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து அவருக்கு கடன் கொடுத்த ஆறு நபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கின் முடிவில் இளவரசி பதிவு செய்திருந்த மூன்று சேமிப்பகத்தை திறந்து அதனுள் இருக்கும் ஆடம்பர பொருட்களை விற்று கடனை அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எல்லா பொருட்களையும் மதிப்பீடு செய்த பின்னர் ஏலத்தின் மூலம் விற்க வேண்டும் என்பதால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை உடனே பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக