தஞ்சாவூரில்பிக்குகள் மீது தாக்குதல் -19பேர் கைது video in

தமிழகம் தஞ்சாவூர் பகுதியில் தங்கி
இலங்கையை சேர்ந்த பிக்குகள் மீது
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றகழக தொண்டர்கள்
சூழ்ந்து அவர்கள் மீது சரமாரியாக தாக்கினர்
அவர்கள் சென்ற பேரூந்துகளும் அடித்து நொறுக்க பட்டன
குறித்த தாக்குதலை மேற்கொண்ட 19 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
தொடர்ந்து இலங்கை அரசு புரிந்த படுகொலையால் என்று மில்லாதவரு
தமிழகம் கொந்தளித்துள்ளது குறிப்பிடத்தக்கது
win.ethiri thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக