
March 3,
2013 05:58 pm
சென்னை
போரூரில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஆட்டோ சாரதி ஒருவர்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மதுரவாயலைச் சேர்ந்த மகாதேவன் என்பவரே இவ்வாறு
கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்
thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக